<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Monday, November 28, 2005

தமிழக வெள்ள நிவாரணம்: AID India தகவல்கள்

AID India - வாஷிங்டன் அருகே மேரிலாந்தில் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம்

பாலாஜி சம்பத் - இந்தியாவில் இந்த அமைப்பிற்காக/இந்த அமைப்பின் மூலம் தொண்டாற்றுபவர். தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பாகவும் உழைப்பவர். சுனாமி, காஷ்மீர் நில அதிர்வு இரண்டின் நிவாரணங்களிலும் பெரும் பணி ஆற்றியவர்.



தமிழகத்தின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளிலும் சமீபத்தில் ஈடுபடத் துவங்கி இருக்கிறார். இது குறித்த இவரது ஆரம்ப அறிக்கை இங்கே உள்ளது.

இந்த அறிக்கையின் கடைசிப் பக்கத்திலிருந்து:

How you can help:

1. Blankets, Saris and Children’s Clothes.
2. Money
3. Medicines (sorted and not expired)
4. Volunteers - Doctors and People willing to wade in a lot of water
5. Food - rice, grains, dal, etc

To help, please contact:

1. AID INDIA Office: 044-28350403, 044-42106493
2. Balaji Sampath: 94440-61033
3. Ravishankar: 94440-84910
4. Prabha: 98403-51132

இந்தியாவிலிருந்து வாசிப்பவர்கள் இயன்ற வரை உதவுங்கள். நன்றி.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger Unknown said...

நல்ல தகவல்கள்

November 28, 2005 10:30 AM  
Blogger ஜெ. ராம்கி said...

Srikanth,

Pl. let me know if there is any help from my side. Pl. give my contact no. to him. 94444 53694

November 30, 2005 3:53 AM  

Post a Comment

<< Home