<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, June 07, 2006

Music to my ears, but...

சென்ற வார இறுதியில் வெளியான 'Parade' சஞ்சிகையின் கேள்வி-பதில் பகுதியில் கீழ்க்காணும் தகவலைப் படித்துத் தெரிந்து கொண்டேன். இதற்கு முன்னமே இந்த விஷயம் தெரிந்திருந்தால், என் வாழ்வில் இடர்ப்பட்ட பலரது செவிப்புலன்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

Q: Why do most people hate the sound of their voice when they hear it on a recording device?
—Victoria W., Wellington, Fla.

A: We hear our own voices primarily through bone conduction, but others hear them only through air conduction. So our voices sound lower in pitch and more resonant to us. In short: We hear our voices through a flattering filter.

பாத்ரூமின் சுவர்களுக்கு நடுவே, கண் மூடி, மனமுருகி, 'பிப..ரே ரா..ம..ரஸம்ம்ம்...' என்று பாடும் போது பாலமுரளிகிருஷ்ணாவே பிரஸன்னாமாவது போல் தோன்றுவது ஏன் என்று இப்பொழுது புரிகிறது...

Link


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger வானம்பாடி said...

thanks!

June 08, 2006 3:20 AM  
Blogger Boston Bala said...

சண்டே போஸ்ட்டை இப்படி பிரித்து நாளொன்றாகப் போடலாம் போல...

நார்சிஸம், எம்.பி3 கோப்பின் சுருக்கத்தினால் குறையும் தரம், பதிவுக்கருவியின் குறைபாடு என்றெல்லாம், நான் இனி மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை :-(

June 08, 2006 10:52 AM  
Blogger குமரன் (Kumaran) said...

உண்மை. உண்மை. முழுக்க முழுக்க உண்மை. :-)

June 12, 2006 1:00 PM  

Post a Comment

<< Home