இந்திய-அமெரிக்க உறவு: ஹென்ரி கிஸ்ஸிங்கர்
அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளுக்கு அணுமின்சாரத் தொழில்நுட்பங்கள் அளிக்கப்படக்கூடாது என்ற அமெரிக்க சட்டத்திலிருந்து இந்தியாவிற்கு விசேஷ விலக்கு அளிக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்திய-அமெரிக்க உறவின் வரலாறு, எதிர்காலம் ஆகியவை பற்றி அமெரிக்காவின் மூத்த கருத்து கந்தசாமி கிஸ்ஸிங்கர் எழுதுகிறார்.
புதியதாய் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும், இந்த மண்டை எப்படி யோசிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது பயனுள்ளது.
குறிப்பு: நேற்று போஸ்டில் வெளியான இந்தப் பத்தி இன்று வரை அதன் வலைத்தளத்தில் ஏற்றப்படாதது புதிராக இருக்கிறது. கீழுள்ள சுட்டி, இப்பத்தி மறுபதிப்பு செய்யப்பட்ட ஒரு தளத்திலிருந்து.
கட்டுரைக்கான சுட்டி
தமிழ்ப்பதிவுகள்

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
2 Comments:
Srikanth, thanks for this pointer. My comments are here
Kissinger evaluates India-America Relation
venkat,
இன்று தான் நீங்கள் கொடுத்த ் சுட்டியைத் தொடர்ந்து உங்கள் கட்டுரையைப் படிக்க முடிந்தது. நன்றி.
ஸ்ரீகாந்த்
Post a Comment
<< Home