<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, December 09, 2005

நோபல் நாக்-அவுட்!

இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர் ஹாரி பிண்டர். இங்கிலாந்துக்காரர். நாடகாசிரியர் மற்றும் கவிஞர். இரண்டு நாட்களுக்கு முன்பு நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் வழங்கிய ஏற்புரை, இப்பொழுது இணையத்தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நோபல் பரிசுக்கான இணையத்தளம் போக்குவரத்து நெரிசலில் திணறிக் கொண்டிருக்கிறது.

கலை, கலைக்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளி, கலைஞனின் பணி என்று (by Nobel standards) சாதாரணமாகத் துவங்கியவர், சடாரென்று உக்கிரமூர்த்தியாகி அமெரிக்கா, நிகராகுவா, ஈராக் என்று அடித்தாட ஆரம்பித்து விட்டார். குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை டாராக்கி நாராக்கி சாறாக்கி விட்டார். Shades of Chomsky!

நிகராகுவா பற்றி அமெரிக்க வெளியுற்வுத் துறையினருடன் அவர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றைக் குறித்தும் பேசியிருக்கிறார். அதைப் படிக்கையில் சுளீரென்று கோபம் வருகிறது. அவரது உரையிலிருந்து:

I was present at a meeting at the US embassy in London in the late 1980s.

The United States Congress was about to decide whether to give more money to the Contras in their campaign against the state of Nicaragua. I was a member of a delegation speaking on behalf of Nicaragua but the most important member of this delegation was a Father John Metcalf. The leader of the US body was Raymond Seitz (then number two to the ambassador, later ambassador himself). Father Metcalf said: 'Sir, I am in charge of a parish in the north of Nicaragua. My parishioners built a school, a health centre, a cultural centre. We have lived in peace. A few months ago a Contra force attacked the parish. They destroyed everything: the school, the health centre, the cultural centre. They raped nurses and teachers, slaughtered doctors, in the most brutal manner. They behaved like savages. Please demand that the US government withdraw its support from this shocking terrorist activity.'

Raymond Seitz had a very good reputation as a rational, responsible and highly sophisticated man. He was greatly respected in diplomatic circles. He listened, paused and then spoke with some gravity. 'Father,' he said, 'let me tell you something. In war, innocent people always suffer.' There was a frozen silence. We stared at him. He did not flinch.

Innocent people, indeed, always suffer.

Finally somebody said: 'But in this case “innocent people” were the victims of a gruesome atrocity subsidised by your government, one among many. If Congress allows the Contras more money further atrocities of this kind will take place. Is this not the case? Is your government not therefore guilty of supporting acts of murder and destruction upon the citizens of a sovereign state?'

Seitz was imperturbable. 'I don't agree that the facts as presented support your assertions,' he said.

As we were leaving the Embassy a US aide told me that he enjoyed my plays. I did not reply.


முடிந்தால் முழு உரையையும் படியுங்கள்.

உரை பற்றி ஹிந்து வழியாக கார்டியன் கட்டுரை.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

1 Comments:

Anonymous Anonymous said...

இந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட இரண்டு நோபல் பரிசுகள் - ஹெரால்ட் பிண்ட்டர் மற்றும் மொஹம்மத் எல்பரதே இரண்டுமே ஒருவகையில் அமெரிக்காவுக்கு எதிரான "உள்குத்து"க்கள்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே ;-)

December 09, 2005 10:53 AM  

Post a Comment

<< Home