<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, August 16, 2005

ஒரு 'ஜோக்கின்' மரணம்

ஃபோன் அடித்தது. எடுத்தேன்.

நண்பர்: அண்ணே, எப்பிடி இருக்கீங்க? quick-ஆ ஒரு விஷயம்...

நான்: ம்..நல்லா இருக்கேன், சொல்லுங்க...

நண்பர்: நான் ஒரு ஜோக் சொல்றேன், அதுக்கு ஒண்ணுலேர்ந்து பத்துக்குள்ளே ஒரு Rank குடுங்களேன்.

நான்: ஓகே, சொல்லுங்க...

நண்பர்: கமலஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் என்ன வித்தியாசம்?

நான்: தெரியலியே, சொல்லுங்க...

நண்பர்: கமலஹாசன் சகலகலாவல்லவன், ரஜினிகாந்த் லகலகலகாவல்லவன்...எப்டி?

(இரு விநாடி மௌனம்)

நான்: அண்ணே, நான் மோசமான ஜோக்கெல்லாம் கேட்டிருக்கேன், படு மோசமானதெல்லாம் கேட்டிருக்கேன், ஆனா, இதப் போல அல்பமான, தண்டமான ஜோக் வாழ்க்கையில கேட்டதில்லண்ணே...

நண்பர்: ஹி ஹி...நிஜமாவா சொல்றீங்க...

நான்: சத்தியமாண்ணே...இனிமே நீங்க கவிதை வேணாலும் எழுதுங்க, பரவாயில்ல, ஆனா ஜோக் எழுதறத விட்டுருங்க... இதெல்லாம் 'திண்ணை'யில கூட போட மாட்டாங்க...

நண்பர்: My god...நல்ல வேளை, என் wife-வோட friends வீட்டுக்கு வரதா இருக்காங்க, சொல்லலாம்னு இருந்தேன், காப்பாத்திட்டீங்க...

நான்: You have no idea...

நண்பர்: சரிண்ணே, bye

நான்: bye

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

9 Comments:

Blogger Ramya Nageswaran said...

ஸ்ரீகாந்த, யாம் பெற்ற இன்பம்னு....இதை எங்களோட வேறே பகிர்ந்துகிட்டீங்களாக்கம்?? :-)

August 16, 2005 8:06 PM  
Blogger Voice on Wings said...

யாருக்காவது ஜோக்கெல்லாம் தோணிச்சின்னா உங்க கிட்ட கேட்டு சரிபாத்துக்கலாம் போலிருக்கே. :)

//இரு விநாடி மௌனம்//

இந்த மாதிரி அவருக்கு சஸ்பென்ஸ் குடுக்குறது நியாயமா?

//இதெல்லாம் 'திண்ணை'யில கூட போட மாட்டாங்க...//

No comments.

August 17, 2005 12:03 AM  
Blogger ஜெ. ராம்கி said...

//இதெல்லாம் 'திண்ணை'யில கூட போட மாட்டாங்க.

Choose the best answer...

(a) Kindal

(b) Nakkal

(c) Joke

(d) None of the above

August 17, 2005 8:25 AM  
Blogger Srikanth Meenakshi said...

The 'thinnai' comment was intended purely as a joke. யோசிச்சு பாருங்க, இதெல்லாம் விகடன்ல கூட போட மாட்டாங்கன்னு சொன்னா நகைச்சுவையா இருந்திருக்குமா?

லைட் தீஸ்கோ, நைனா!

August 17, 2005 9:18 AM  
Blogger Boston Bala said...

நகைச்சுவை நன்றாகத்தானே இருக்கிறது :P வீட்டுக்கு வந்த wife-வோட friends-இடம் சொல்லியாச்சா... இனிமேல்தான் சொல்லப் போறீங்களா ;;-)

---//இதெல்லாம் 'திண்ணை'யில கூட போட மாட்டாங்க.
Choose the best answer...

'நகைச்சுவையும் வித்தியாசமானவையும்' பகுதிக்கு தகுதி பெறும். (கவிதை என்று எடுத்துக் கொண்டு விட்டால் நான் பொறுபில்லை)

August 17, 2005 9:20 AM  
Blogger Srikanth Meenakshi said...

//
'நகைச்சுவையும் வித்தியாசமானவையும்' பகுதிக்கு தகுதி பெறும். (கவிதை என்று எடுத்துக் கொண்டு விட்டால் நான் பொறுபில்லை)//

We kid because we love...

:-)

August 17, 2005 10:26 AM  
Blogger Srikanth Meenakshi said...

ஈஸ்வர்,

நக்கல் தானே! :-)

இப்படிச் செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது - சாதாரணமாக srikanthmeenakshi at என்று போட்டு yahoo dot com என்று எழுதினால், உலகில் இருக்கும் email scrapping robot எல்லாம் ஒரு அதைப் பொறுக்கி எடுத்து, வீட்டு லோனுக்கும் வயாக்ராவிற்கும் மெயிலனுப்ப ஆரம்பித்து விடும். அதை வீழ்த்தத் தான் இந்த யுக்தி.

August 19, 2005 8:56 AM  
Blogger தகடூர் கோபி(Gopi) said...

robotகளிடமிருந்து தப்பிக்க http://digitalcolony.com/02/maskemail/inc/genEmailMask.asp ஐப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சலை JPEG வடிவில் மாற்றி mailto சுட்டியை HTML Encode செய்து பதிக்கலாம்.

August 19, 2005 9:33 AM  
Blogger Srikanth Meenakshi said...

வாவ், நன்றி, கோபி!

August 19, 2005 9:42 AM  

Post a Comment

<< Home