<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, August 21, 2005

இரண்டு மனம் வேண்டும்...

நன்றி - 'சுஜாதா'வின் கட்டுரைத்தொகுப்பு: தேசிகன் தொகுப்பில் வெளிவந்திருக்கும் உயிர்மை பதிப்பகத்தின் 'கடவுள்களின் பள்ளத்தாக்கு'

சுஜாதாவின் இரு வேறு கட்டுரைகளிலிருந்து மேற்கோள்கள்:

எதிர்காலத்தில் பத்திரிக்கைகளும் புத்தகங்களும்: ஆனந்த விகடன் பவழ விழா மலர் - 2002:

"எதிர்காலத்தில் காகிதம் தீர்ந்து விடும் என்றும் அதற்கு மாற்று உபாயம் வேண்டுமென்றும் கவலைப்படுகிறவர்கள் இரண்டு வகையினர், ஆராய்ச்சி சாலையில் விஞ்ஞானிகளும் காகிதத் தயாரிப்பாளர்களும். இவர்களில் முன்னவர்கள் காசா பணமா என்று இது இதெல்லாம் சாத்தியம் என்று இஷ்டத்துக்கு ரீல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நெக்ரோபாண்டே என்னும் எதிர்காலவியலாளர் இதில் இவர்களுக்கெல்லாம் குரு. செய்து காட்ட வேண்டும் என்று கட்டாயமில்லாததால் எதிர்காலத்தைப் பற்றிய மாநாடுகளில் இஷ்டத்துக்குச் சொல்லி வருகிறார்."

டெலிஃபோனும் நானும்: குமுதம் 2004:

"முதன்முறையாக செல்போன்கள் வீட்டு போன்களை விட எண்ணிக்கையில் அதிகமாயிருப்பதாக ஒரு செய்தி படித்தேன். இது 'நெக்ரோபாண்டே ஸ்விட்சு' என்னும் விதிப்படி நடக்கிறது. அவர் சொன்னது 'எதிர்காலத்தில் கேபிளில் போவதெல்லாம் வானில் செல்லும். வானில் போவதெல்லாம் கேபிளுக்கு இடம் பெயரும்.' என்றார். யோசித்துப் பாருங்கள்"

யோசித்துப் பார்க்கிறேன் - நெக்ரோபாண்டே இரண்டு வருஷத்தில் எத்தனை கற்றுக் கொண்டு விட்டார்! :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//யோசித்துப் பார்க்கிறேன் - நெக்ரோபாண்டே இரண்டு வருஷத்தில் எத்தனை கற்றுக் கொண்டு விட்டார்! :-)

//

:p

-Mathy

August 21, 2005 10:41 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

i just now read this post.He has been writing about the technology and future for so many years.
Did Sujatha discover him only in 2002
And there is another professor, William Mitchell in MIT who has written on digital technologies and their impacts.Read his Being Digital and other works.

November 14, 2005 11:25 PM  

Post a Comment

<< Home