<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, July 08, 2005

"The Hindu" செய்தியோடை

செய்தியோடை வசதி இல்லாத வலைத்தளங்களிலிருந்து நாமே நமக்கு ஒரு கால்வாய் வெட்டிக் கொள்ள ஒரு சேவை உருவாகியிருக்கிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, இந்து நாளிதழின் கடைசிச் செய்திகள் பக்கத்திலிருந்து ஒரு செய்தியோடை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் (Bloglines, for example) செய்தியோடை தொகுப்பு சேவையில் இந்த உரலை உள்ளிட்டால் போதும்.

(Thanks, Yagna for the tiny url feedback. Here you go:)

http://tinyurl.com/8xaxq

இதைக் கொண்டு ஒரு தமிழ் செய்தியோடை உருவாக்க தினமணியோடு பல மணி நேரங்கள் போராடினேன் - வெற்றியின்றி. யூனிகோடில்லாவிட்டால் சிரமம் தான். :-(

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Yagna said...

Srikanth, this is good. I think its more tough to copy that url than the effort you would have put in creating it :-). Can you use tinyURL or simply create a hyperlink pointing to it and we can right click and copy it.

July 08, 2005 11:24 AM  
Blogger வானம்பாடி said...

Srikanth,
பயர்பாக்சில் வேலை செய்யவில்லையே. என்ன பிரச்சினை?

July 08, 2005 12:03 PM  
Blogger Srikanth Meenakshi said...

Yagna, thanks. I have edited the post with the tinyurl.

Sudharsan, Try with the new url. It works with bloglines in firefox for me.

July 08, 2005 1:17 PM  
Blogger வானம்பாடி said...

Thanks, it now works! :)

July 10, 2005 4:29 AM  

Post a Comment

<< Home