<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, April 07, 2006

ஒரு வாரம்...

நாளை கிளம்பி ஒரு வாரம் வெளியூர் - லாஸ் வேகஸ் - செல்கிறேன். சண்டே போஸ்டுக்கு இந்த வாரம் விடுமுறை.


வேகஸில் பல லட்சம் டாலர்கள் ஜெயித்து, பதிவுகள் எழுத ஒருவரையும், பின்னூட்டமிட ஒருவரையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஆகையால், இது நான் எழுதும் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.

என்னுடைய அதிர்ஷ்டத்தில்தான் உங்கள் அதிர்ஷ்டம் இருக்கிறது :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger பாலசந்தர் கணேசன். said...

மனம் ஒரு குரங்கு...

யாருடைய மனம்...

உங்கள் துரதிர்ஷ்டதில்தான் எங்கள் அதிர்ஷ்டம் இருக்கிறது. நீங்கள் நிறைய எழுத வேண்டும். இப்போதெல்லாம் வார இறுதியில் (அதுவும் பேருக்குன்று எழுதுவது போல்) தலை காட்டி விட்டு செல்வது அநியாயம்.

April 07, 2006 9:52 PM  
Blogger வெளிகண்ட நாதர் said...

'சிக்கன் ரென்ச்'('Chicken Ranch') பக்கம் போயிடாதீங்க அப்பு, அப்பறம் ஆப்பு தான்;)

April 07, 2006 10:51 PM  
Blogger Sriks said...

வேகஸில் பல லட்சம் டாலர்கள்
ஜெயிக்க -- en vazuthugal [aka.prarthanai] :)

April 14, 2006 12:07 PM  

Post a Comment

<< Home